- Tag results for fans
![]() | தெலுங்கில் மாபெரும் வரவேற்பு: ‘வாரிசு’ திரைப்படம் 3 நாளில் ரூ.100 கோடி வசூலா?வாரிசு திரைப்படம் தெலுங்கில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | கோவையில் போலீசார் மீதும் பட்டாசு கொளுத்தி வீசி அஜித் ரசிகர்கள் அத்துமீறல்: போலீசார் தடியடி!கோவை பூமார்கெட் பகுதியில் உள்ள அர்ச்சனா திரையரங்கில் அஜித் ரசிகர்கள் அத்துமீறி திரையரங்கிற்குள் நுழைய முயன்றதால் போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | ‘சல்மான் கானுடன் திருமணம் எப்போது?’- பூஜா ஹெக்டேவிடம் ரசிகர் கேள்வி!பிரபல நடிகை பூஜா ஹெக்டேவிடம் ரசிகர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது. |
![]() | ‘முதல்பாதி திரைப்படம் யாருக்கானது?’- துணிவு குறித்து இயக்குநர் பேட்டி!துணிவு திரைப்படம் எப்படியிருக்குமென இயக்குநர் வினோத் பேட்டி அளித்துள்ளார். |
![]() | ராஜமௌலி அல்லாத தெலுங்குப் படத்தின் வசூல் வேட்டை: ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாட்டம்!பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் ‘தமாகா’ திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்று வருகிறது. |
![]() | ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டாரா? பத்திரிகையாளரை சந்தித்த ரஜினி ரசிகர்கள்!பிரபல யூடியூபர் பிஸ்மி அவர்களின் சூப்பர் ஸ்டார் குறித்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் அவரை சந்தித்தது சர்ச்சையாகி வருகிறது. |
![]() | செல்வராகவனுக்கு மீண்டும் விவாகரத்தா? வைரலாகும் புதிய ட்வீட்!இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டுள்ள புதிய ட்விட்டால் சர்சை எழுந்துள்ளது. |
![]() | ‘நரையைக்கூட மை பூசி மறைக்காமல்...’- அஜித் குறித்து பார்த்திபனின் ட்வீட்!நடிகர் அஜித்குமார் தனது தலை முடிக்கு கறுப்பு மை பூசுவதில்லை என பாராட்டியுள்ளார் இயக்குநரும் நடிகருமான ஆர். பார்த்திபன். |
![]() | தன்னைத் துரத்தி வந்த ரசிகனின் இதயத்தை வென்ற ராஷ்மிகா: வைரல் விடியோ!வாரிசு இசை வெளியீட்டு விழா முடிந்த பிறகு ராஷ்மிகாவை இரு சக்கர வாகனத்தில் ரசிகர் ஒருவர் துரத்தியுள்ளார். |
![]() | ‘நல்ல படத்திற்கு புரமோஷன் தேவையில்லை. அப்போ இதென்ன?’ - ரசிகர்கள் கிண்டல்!நடிகர் அஜித் படத்திற்கு வானத்தில் பறந்தபடி புரமோஷன் செய்ததை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். |
![]() | ‘விரைவில் ரசிகர்களை சந்திக்கிறேன்’- ராஷ்மிகா அதிரடி ட்வீட்!விரைவில் தனது ரசிகர்களை சந்திப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். |
![]() | ‘மெழுகு டாலு நீ’- த்ரிஷாவின் புதிய விடியோவிற்கு ரசிகர்கள் பாராட்டு!ராங்கி படத்தின் ப்ரமோஷனுக்காக த்ரிஷா புதிய விடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். |
![]() | அஜித் முதுகுல குத்திட்டாங்க: ரசிகர்கள் கிண்டல் !விஜய், அஜித் படங்களை ரெட் ஜெய்ண்ட் வெளியட உள்ளதால் ரசிகர்கள் இணையத்தில் ஒருவரையொருவர் கிண்டலடித்து வருகின்றனர். |
பனையூரில் ரசிகர்களை மீண்டும் சந்தித்த நடிகர் விஜய்!சென்னை பனையூரில் ரசிகர்களை நடிகர் விஜய் இன்று சந்தித்து வருகிறார். | |
![]() | பிக்பாஸ் வீட்டில் அதிர்ஷ்டத்தில் இருக்கிறாரா ரச்சிதா?: பெருகும் ரசிகர்கள் ஆதரவுபிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர் ரச்சிதா கவலையில் இருப்பதால் அவரது பெயரினை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்