கடந்தாண்டு ஜூலை மாதத்தில் மலையாளத்தில் வெளியான பிருத்விராஜின் ‘கடுவா’ திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. ஷாஜி கைலாஸ் இயக்கிய இந்தப் படத்தில் சம்யுக்தா நாயகியாக நடித்திருந்தார். ஓடிடியிலும் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருந்த இந்தப் படம் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலானது குறிப்பிடத்தக்கது.

90களில் நடைபெறும் கதை. பிருத்விராஜ் (வியாபாரி) மற்றும் விவேக் ஓபராய் (காவல்துறை அதிகாரி) இருவருக்கும் இடையே நடைபெறும் ஈகோ கதையாக உள்ளது. தமிழ் ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து படக்குழு தமிழில் வெளியிட முடிவு செய்துள்ளது.

இந்தத் திரைப்படம் மாரச் மாதம் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அல்போன்ஸ் இயக்கத்தில் வெளியான ‘கோல்டு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பின்னர் வெளியான ‘காப்பா’ திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றதால் கடுவா திரைப்படம் அவருக்கு மீண்டும் நல்ல பெயரினை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து நடத்துநரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டி கொலை

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


