முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

தேசிய விருது பெற்ற இயக்குநர் படத்தில் காயத்ரி! 

நடிகை காயத்ரியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

News image
Updated On :27 பிப்ரவரி 2023, 10:10 pm IST

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை காயத்ரி. சூப்பர் டீலக்ஸ்’ படத்திலும் காயத்ரியின் நடிப்பு பாராட்டப்பட்டது. 2022இல் வெளியான மாமனிதன் படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

Story image

தற்போது பிரபுதேவாவுடன் ‘பஹீரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் மார்ச் 3ஆம்தேதி வெளியாக உள்ளது. 

Story image

மலையாளத்தில் முதன்முதலாக ’நான்தான் கேஸ் கொடு’ படத்தில் நடித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றது. தற்போது இரண்டாவது மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஷேன் நிகம், டாம் சாகோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு ’கரோனா பேப்பர்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.  

Story image

ஃபோர் பிரேம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தினை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் கிர்த்தி சுரேஷின் தந்தையும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.