லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

’கைதி' ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு நிறைவு

கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘போலா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

Published On :2 பிப்ரவரி 2024, 12:08 am IST

கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘போலா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வெற்றியை கைதி திரைப்படம் பதிவு செய்தது. 

இந்தப் படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ’போலா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் கைதி படத்தை தயாரித்த டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தை அஜய் தேவ்கன் இயக்கியுள்ளார்.

முன்னதாக, இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது  படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.