
'துணிவு’ படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அஜித் குமார் இணைந்த மூன்றாவது திரைப்படமான துணிவு பொங்கல் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை ரூ.170 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் ‘பதான்’
இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 50 வினாடிகள் கொண்ட இக்கானொலி ரசிக்க வைக்கிறது.
First Blockbuster of Tamil Cinema in 2023..#Thunivu pic.twitter.com/KvVthdHGFa
— Ramesh Bala (@rameshlaus) January 24, 2023