நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான எந்திரன் திரைப்படம் டிஜிட்டல் மெருகேற்றல் செய்யப்பட்டு இன்று மறுவெளியீடாக வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் எந்திரன். விஞ்ஞானிக்கும் ரோபோவுக்கும் நடக்கும் மோதல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரூ.250 கோடி வசூலித்து இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தது.
இதையும் படிக்க: அடுத்தவங்க எப்படி வாழணும்னுதான் கவலை: சமந்தா
இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தை டிஜிட்டல் ரீமாஸ்டர் செய்து 4கே அல்ட்ரா ஹெச்டியுடன் டால்பி அட்மாஸ் தரத்தில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வருகிறதா? டிரம்ப் அறிவிப்பு
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்: மு.க. ஸ்டாலின்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பசுமை எரிசக்தி நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
தோல்வியடைந்த அமித் ஷா பதவி விலக வேண்டும்: சிஜேபி நிறுவனர் அபிஜீத்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



