நடிகர் ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் டீசல் என்ற படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ஹரிஷ் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | மாமன்னன் படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்!
காதல் கதைகளில் மட்டுமே நடித்து வந்த ஹரிஷ் கல்யாண் முதல் முறையாக ஆக்ஷன் திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

