நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

காஜல் அகர்வால், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘கோஸ்டி’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :

காஜல் அகர்வால், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘கோஸ்டி’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குலேபகாவலி, ஜாக்பாட் படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால், யோகிபாபு, ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி. மனோ பாலா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பிரபலமான நகைச்சுவை நடிகர்கள் பலர் நடித்துள்ள படம்தான் ‘கோஸ்டி’. இந்தப் படம் நகைச்சுவை கலந்த பேய் படமாக உருவாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சீட் பிக்ஸர்ஸ் தயாரித்துள்ளது. ஜாகோப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில்,  ‘கோஸ்டி’ படம் மார்ச் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.