’டாடா’ வெற்றி...சம்பளத்தை உயர்த்திய கவின்
டாடா படத்தின் வெற்றியால் நடிகர் கவின் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


டாடா படத்தின் வெற்றியால் நடிகர் கவின் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணேஷ் கே.பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, கவின் மார்க்கெட் உயர்ந்ததால் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அவரை நாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க: 'அழகியே..’ இணையத்தைக் கலக்கும் கீர்த்தி சுரேஷ்!
இந்நிலையில், கவின் தன் சம்பளத்தை ரூ.1.5 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவின் அடுத்ததாக பிரபல நடன இயக்குநர் சதிஷ் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...