நடிகர் விஜய் மகன் இயக்கிய புதிய படம்!
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் புதிய குறும்படத்தை இயக்கியுள்ளார்.

ஜேசன் சஞ்சய் (கருப்பு டீ-ஷர்ட்)

ஜேசன் சஞ்சய் (கருப்பு டீ-ஷர்ட்)
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் புதிய குறும்படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் மேற்படிப்பு படித்து வருகிறார். படிப்பு முடிந்ததும் சினிமாவில் அவரை நாயகனாக அறிமுகம் செய்ய விஜய் விருப்பப்படுவதாக தகவல் வெளியானது.
ஆனால், சஞ்சய் இடையே குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். அது கவனிக்கும்படி இல்லையென்றாலும் அவரின் ஆர்வம் இயக்குநராவதில் இருப்பதாக தெரிகிறது.

படக்குழுவினருடன் சஞ்சய்
இதையும் படிக்க: இசையமைப்பாளராகும் சக்திஸ்ரீ கோபாலன்!
இந்நிலையில், ‘புல் தி டிரிக்கர்’ என்கிற புதிய குறும்படத்தை அவர் இயக்கியுள்ளார். இதன் போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...