பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் மணிமேகலைக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

கோப்புப்படம்

Published On :6 பிப்ரவரி 2024, 6:47 pm IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் மணிமேகலைக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களிலும் பங்கேற்று ரசிகர்களிடையே பிரபலமானவர் தொகுப்பாளினி மணிமேகலை. இவர் சமூக ஊடகங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர்.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து இளவட்ட ரசிகர்களை கவர்ந்த மணிமேகலை, பட்டிமன்ற பேச்சு மற்றும் லைவ் ஷோ நிகழ்ச்சிகளில் தற்போது கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், "எதிர்பாராத விபத்தால் கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. எழுந்திருக்க முடியவில்லை. மனச்சோர்வுடன் இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மணிமேகலைக்கு காலில் ஏற்பட்டுள்ள காயம் விரைவில் குணமடைய வேண்டுமென்று, அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.