மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார், அப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு காரை பரிசாக அளித்துள்ளார்.
நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மார்க் ஆண்டனி திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்ததாக தகவல் வெளியான நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், இப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிஎம்டபள்யூ காரை பரிசாக வழங்கியுள்ளார்.
இதையும் படிக்க: மீண்டும் பேயாக மிரட்டும் ஹன்சிகா!
இதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Thank you dear @vinod_offl sir So sweet of you to gift me this beautiful BMW,Such a kind gesture Sir.
â Adhik Ravichandran (@Adhikravi) October 30, 2023
Thank you dear Mark Antony @VishalKOfficial anna for making this happen with dear Jackie Pandian @iam_SJSuryah sir + @gvprakash sirs Massacre,@selvaraghavan⦠pic.twitter.com/O734Y7GLpV
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகம் முழுவதும் ஆக.17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு : அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன்

ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே அடுத்த இலக்கு: மீராபாய் சானு

இந்த வாரம் கலாரசிகன் - 02-08-2026

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 2 - நேரலை!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



