பிக் பாஸ் நிகழ்ச்சி வருகையால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களைப் பார்ப்பதற்கே தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் ஈரமான ரோஜாவே - 2 தொடர் இரவு 9.30 மணிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரின் முதல் பாகம் கடந்த 2018 முதல் 2021 வரை ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே - 2 ஆம் பாகம் கடந்த ஜனவரி மாதம் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில் சித்தார்த், திரவியம் ராஜகுமாரன், ஸ்வாதி கொண்டே, கேப்ரியல்லா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இத்தொடர் டிஆர்பியில் பின்தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கவுள்ளதால், தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தை மாற்ற சேனல் தரவு முடிவெடுத்துள்ளது.
ஈரமான ரோஜாவே - 2 தொடரின் ஒளிபரப்பு நேரத்தை மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: திருமண வாழ்க்கையில் நுழைந்த வானத்தைப்போல தொடர் நடிகர்!
அதன்படி, பிரைம் நேரத்தில்(Prime Time) ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே - 2 தொடர், அக்டோபர் 2 முதல் நான் பிரைம் நேரமான(Non Prime Time) மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


