சட்டப்பேரவையில் இன்று விவாதம் இருக்காது: ஜேசிடி பிரபாகர்சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி இளைஞர் பலி; ஓட்டுநர் கைதுஅத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!

ஆண்ட்ரியாவின் மனுசி டிரைலர்!

நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் மனுசி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Published On :17 ஏப்ரல் 2024, 8:09 pm IST

நயன்தாராவின் அறம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அறம் படத்தை போலவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புதிய படத்தை கோபி நயினார் இயக்குகிறார். இப்படத்துக்கு மனுசி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் பிரதான வேடத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை இயக்குநர் வெற்றி மாறன் தயாரிக்கிறார்.

மேலும், இப்படத்தில் நாசர், ஹிக்கிம் ஷா, தமிழ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ஆண்ட்ரியா நடிக்கும் மனுசி படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.