
புஷ்பா - 2 படத்தில் இடம்பெற்ற பீலிங்ஸ் பாடலின் விடியோ வடிவம் வெளியாகியுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ. 1300 கோடி வரை வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளுக்கு இணையான பாடல் காட்சிகளும் கவனம் பெற்றிருந்தன.
இதையும் படிக்க: சூரி - ஐஸ்வர்யா லட்சுமி படத்தின் பெயர் போஸ்டர்!
முக்கியமாக, அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகாவுக்கு இடையேயான ‘பீலிங்ஸ்’ பாடலின் தெலுங்கு விடியோ வடிவத்தை யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ஒரு ஸ்ரீவள்ளியின் மரணமும் குற்றவாளி புஷ்பாவும்!
இப்பாடலுக்கான தமிழ் வரிகளை விவேகா எழுத, செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இணை பாடியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.