47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

லால் சலாம் - மத ரீதியான வசனங்கள் நீக்கம்!

லால் சலாம் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 2:39 pm

DIN

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதால் வருகிற பிப்.9 ஆம் தேதி படம் வெளியாகிறது.

இதையும் படிக்க: பிரம்மயுகம் பட்ஜெட்!

இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்நிலையில், லால் சலாம் படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Story image

2.32 மணி நேரம் ஓடக்கூடிய லால் சலாம் படத்தில் இடம்பெற்ற தகாத வார்த்தைகள், மத ரீதியான வசனங்கள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாம்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.