

கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து இயக்கிய சலார் திரைப்படம் கடந்த டிச. 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
ஆனால், ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இதையும் படிக்க: பொங்கல் போட்டியில் வென்றது யார்?
இந்த நிலையில், சலார் திரைப்படம் இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.