
நடிகர் கவின் - நயன்தாரா நடிப்பில் புதிய திரைப்படம் உருவாக உள்ளதாகத் தகவல்.
நடிகர் கவின் டாடா படத்தின் மூலம் நாயகனாக வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து, ஸ்டார் படத்தில் நடித்தார்.
அப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.25 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது. தற்போது, சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கவின் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








