

நடிகர் கமல்ஹாசன் தக் லைஃப் தோற்றத்தை கவனமாக பாதுகாத்து வருகிறார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2, கல்கி, தல் லைஃப் ஆகிய படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகவுள்ளன.
இதில், கல்கியில் வில்லனாக கமல் நடித்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், முதல் பாகத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வருவார் எனத் தகவல் வெளியானதிலிருந்து கல்கி மீதான ஆர்வம் குறைந்தது.
இருப்பினும், சில வாரங்களாக பொது நிகழ்ச்சிகள், அரசியல் சந்திப்புகள் என தன் முகம் தெரியும் பக்கங்களிலெல்லாம் கமல் தொப்பி ஒன்றை அணிந்தபடியே காட்சியளிக்கிறார். இதற்குக் காரணம் தல் லைஃப் திரைப்படம்தான்.
தக் லைஃபில் பிளாஷ்பேக் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில், இளம் கமல்ஹாசனுக்கான காட்சிகள் உள்ளதால், முழு சாயமடிக்கப்பட்ட தன் தலைமுடியை பொதுவெளியில் காட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் குறைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம் கமல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இதுதான் என் ஸ்டைல்; இதுதான் என் வெற்றியின் ரகசியம்! - மு.க. ஸ்டாலின் பேச்சு

தமிழ்த் திரைப்படங்களில் கவனம் செலுத்தும் சுராஜ்!

மாசி மாதப் பலன்கள் - கும்பம்
ஓய்வே இல்லையா?
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

