கேரள ரசிகர்களைச் சந்திக்கும் விஜய்!

நடிகர் விஜய்யின் கோட் படப்பிடிப்பு கேரளத்தில் நடைபெற்று வருகிறது.
கேரள ரசிகர்களைச் சந்திக்கும் விஜய்!
Updated on
1 min read

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்றது. தற்போது, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.

கேரள ரசிகர்களைச் சந்திக்கும் விஜய்!
கோட் அடுத்த அப்டேட் இதுதானா?

இந்த நிலையில், இன்று நடிகர் விஜய் தன் கேரள ரசிகர்களைச் சந்திக்க உள்ளார். அதற்காக, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடிகர் விஜய் 14 ஆண்டுகளுக்குப் பின் கேரளத்தில் உள்ள தன் ரசிகர்களைச் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com