

நடிகர் சந்தானம் நடிக்கும் இங்க நான் தான் கிங்கு படத்தின் இசை உரிமை குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் வசூல் ரீதியான வெற்றிப்படமாகியது.
தொடர்ந்து, ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது. படத்திற்கு ‘இங்க நான்தான் கிங்கு’ எனப் பெயரிட்டுள்ளனர். டி.இமான் இசையமக்கிறார்.
இதன் இசை வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான சரிகம கைப்பற்றியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.