தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

செந்தில் - யோகிபாபுவின் புதிய படம்: குழந்தைகள் முன்னேற்றக் கழகம்!

நகைச்சுவை நடிகர்கள் செந்தில் மற்றும் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2024, 3:52 pm IST

நடிகர் கார்த்தியின் சகுனி படத்தை இயக்கிய சங்கர் தயால், யோகிபாபு மற்றும் செந்தில் கூட்டணியில் புதிய படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு குழந்தைகள் முன்னேற்றக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை மீனாக்‌ஷி அம்மன் மூவிஸ் சார்பில் அருண்குமார் சம்பந்தம் மற்றும் சங்கர் தயால் தயாரிக்கின்றனர்.

சகுனி படத்தைப் போல இப்படமும் அரசியல் மற்றும் நகைச்சுவை சார்ந்த கதையாக இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிக்கும் கோட் படத்தில் நடிகர் யோகிபாபு பிரதான வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.