கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு! நுழைவுச்சீட்டு இருந்தும் ரசிகர்கள் திரும்பச் சென்றது வேதனை அளிக்கிறது: நடிகர் தனுஷ் வயநாடு நிலச்சரிவில் உயிர் பிழைத்த ஸ்ருதி புதிய வாழ்க்கைப் பயணம்: குருவாயூர் கோயிலில் திருமணம்! கலைஞானி கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! மு.க. ஸ்டாலின் தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (நவ. 7) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி!

யோகி பாபுவின் புதிய பட போஸ்டர் வெளியீடு!

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On :

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் நகைசுவையில் தனிக்கென தனியிடம் பதித்தவர் யோகி பாபு. நகைச்சுவை மட்டுமில்லாமல் நாயகனாவும் கலக்கி வருகிறார்.

யோகி பாபு நடித்த மண்டேலா, பொம்மை நாயகி படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் இவருக்கு சிறிய காட்சிகளாவது இருக்கும் அளவுக்கு முக்கியமான நடிகராக இருக்கிறார்.

தற்போது வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில் விநீஷ் மில்லினியம் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஜோரா கைய தட்டுங்க எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.