திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

யோகி பாபுவின் 300-வது படம்! வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர் யோகி பாபு நடிக்கும் 'அர்ஜுனன் பேர் பத்து' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனன் பேர் பத்து பட போஸ்டர்

Updated On :

நடிகர் யோகி பாபு நடிக்கும் 'அர்ஜுனன் பேர் பத்து' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'அர்ஜுனன் பேர் பத்து'. இது யோகி பாபு நடிக்கும் 300-வது திரைப்படம்.

இப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்றாயன், மைனா நந்தினி, அனாமிகா மஹி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார்.

ஜூலை மாதமே வெளியாகவிருந்த இப்படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.

இந்த நிலையில், அர்ஜுனன் பேர் பத்து திரைப்படம் வருகிற நவ. 27 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அர்ஜுனன் பேர் பத்து பட போஸ்டர்

அர்ஜுனன் பேர் பத்து பட போஸ்டர்

Summary

The release date of actor Yogi Babu's film 'Arjunan Per Pathu' has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER