தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

மகனுடன் நடிகை சிம்ரன்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை சிம்ரன் தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது குறித்து...

simran son

சிம்ரன், மகன் அதீப் - எக்ஸ்

Updated On :

நடிகை சிம்ரன் தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு மகனின் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மகனுடன் சிம்ரன் இருக்கும் படங்கள் வெளியான நிலையில், தற்போது மகனுடன் வணிகவளாகத்துக்குச் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மும்பையைச் சேர்ந்த நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் சசிகுமாருடன் இணைந்து நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. முன்னதாக அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கடந்த 2003-ம் ஆண்டு தனது நீண்ட கால நண்பர் தீபக் என்பவரை கரம் பிடித்தார் சிம்ரன். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சிம்ரனின் மூத்த மகன் அதீப் உடன் இருக்கும் படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

திரையில் தனது அசத்தலான நடிப்பால் தனி முத்திரை பதித்த சிம்ரன், இன்றும் தனது ஸ்டைலாலும் அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இளமைக்கும் அழகுக்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், அவரின் தோற்றம் உள்ளது.

Summary

Actress Simran with her son Photos go viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.