கோட் திரைப்படத்தின் வெளியீட்டு புரமோ விடியோவைப் பகிர்ந்துள்ளனர்.
நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் நாளை (செப். 5) உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழகத்திலும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகியுள்ளனர்.
இந்த நிலையில், படத்தின் வெளியீட்டு புரமோ விடியோவை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.