மிஷ்கின் எழுதி, இசையமைத்த பெருந்திணை பாடல் விடியோ!
டெவில் படத்தில் இருந்து மிஷ்கின் இசையமைத்துள்ள பாடல் விடியோ வெளியாகியுள்ளது.


மாருதி பிலிம்ஸ், ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பில் உருவான திரைப்படம் டெவில். இயக்குநர் ஆதித்யா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இயக்குநர் மிஷ்கின் முதல்முறையாக இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் பணிகள் நிறைவடைந்த பின்பும் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு வந்தது. டெவில் திரைப்படம் வருகிற பிப்.2 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
மிஷ்கின் எழுதி இசையமைத்துள்ள பெருந்திணை பாடல் விடியோ வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...