16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

சண்முக பாண்டியனின் கொம்புசீவி வெளியீடு அறிவிப்பு!

கொம்புசீவி வெளியீடு குறித்து...

Simply

Published On :

நடிகர் சண்முக பாண்டியனின் கொம்புசீவி படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை நாயகனாக வைத்து இயக்குநர் பொன்ராம் ’கொம்புவீசி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

நகைச்சுவை கேங்ஸ்டர் கதையாக உருவான கொம்புவீசியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றிருந்தது.

Story image

இந்த நிலையில், கொம்புசீவி திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

actor shanmuga pandian's kombuseevi movie release on this christmas

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.