/

ஓடிடியில் காந்தா, ஆரோமலே!

ஓடிடியில் காந்தா வெளியாகியுள்ளது...

News image
Updated On :12 டிசம்பர் 2025, 12:30 pm IST

காந்தா, ஆரோமலே திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த நவ. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் காந்தா. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் வணிக ரீதியாக சுமாரான வெற்றியைப் பெற்றது.

Story image

தற்போது, இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அதேபோல், நடிகர் கிஷன் தாஸ் நடிப்பில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற ஆரோமலே திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Summary

kaantha and aaromale in ott

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.