நடிகை ரஷ்மிகா மந்தனாவின் தம்மா படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளார்கள். நகைச்சுவை கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
மேட்டாக் ஹாரர் நகைச்சுவைப் படங்களான ஸ்ட்ரீ 2, முஞ்ஜியா படங்களைத் தொடர்ந்து தம்மா படமும் இந்த யுனிவர்ஸில் வெளியானது.
இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், பரேஷ் ராவல், நவாசுதீன் சித்திக், பைசல் மாலிக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தினேஷ் விஜயன், அமர் கௌசிக் தயாரிப்பில் உருவாகியுள்ள தம்மா படத்தினை ஆதித்யா சர்போட்கர் இயக்கியுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்.21ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், தம்மா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்
Summary
Actress Rashmika Mandanna's film 'Dhamma' has been released on OTT and is attracting the attention of fans.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் ஹார்ட் பீட் நாயகியின் கொலைச்சேவல்!

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



