நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிறை திரைப்படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் சிறை.
காதல் கதைக்குப் பின் காவல்துறை அதிகார பின்னணியை மையமாக வைத்து கதை சொல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தாண்டின் இறுதி வெளியீடாக வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால், கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு வருவதால், வணிக ரீதியான வெற்றியையும் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.