ரியோவின் ராம் இன் லீலா..! படப்பிடிப்பு விடியோ!

நடிகர் ரியோ நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்து...
Rio and varthika
ரியோ, வர்திகா. படம்: எக்ஸ் / டிரைடென்ட்ஸ் ஆர்ட்ஸ்.
Updated on
1 min read

நடிகர் ரியோவின் ராம் இன் லீலா திரைப்படத்தின் படப்பிடிப்பு விடியோ வெளியாகியுள்ளது.

முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இதன் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கும் ராம் இன் லீலா படத்திற்கு அங்கித் மேனன் இசையமைக்கிறார். அறிமுக நாயகி வர்திகா நடிக்கிறார்.

இப்படத்திலிருந்து ரியோ ராஜ் தன் பெயரை ரியோவாக மாற்றியுள்ளார். இவர் வளர்ந்துவரும் இளம் கதாநாயகனாக உள்ளார்.

சமீபத்தில் வெளியான ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூலைப் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றிப் படங்களாகின.

நாயகனாக இது அவரது ஆறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Rio and varthika
ஜுவென்டஸ் அணி பகிர்ந்த வாரணாசி பட பாடல்..! தென்னிந்திய ரொனால்டோ ரசிகர்கள் மகிழ்ச்சி!
Summary

A shooting video of actor Rio's film 'Ram in Leela' has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com