நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் தோற்றத்தில் இருப்பது ரசிகர்களிடம் ஆவலை அதிகரித்துள்ளது.
தக் லைஃப் திரைப்படத்திற்குப் பின் நடிகர் கமல்ஹாசன் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இவர்கள் இருவரும் கூலி படப்பிடிப்பில் இருப்பதால் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றார். அங்கு, அவர் ஏஐ தொழில்நுட்பம் குறித்து படித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் முக்கிய இடங்களுக்கு கமல்ஹாசன் தன்னுடன் அன்பறிவ் மாஸ்டர்களை அழைத்துச் சென்றார்.
இதையும் படிக்க: அசோக் செல்வனின் புதிய படம்!
அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசனிடம், “விக்ரம் - 2 திரைப்படம் வருமா?” எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கமல், “நான் வேறு ஒரு புதிய திரைக்கதையை எழுதி வந்திருக்கிறேன்” என விக்ரம் - 2 குறித்த கேள்வியை மறுத்தார்.

இந்த நிலையில், தற்போது கமல்ஹாசன் விக்ரம் படத்தில் என்ன தோற்றத்தில் இருந்தாரோ அதே தோற்றத்தில் இருக்கிறார். ஒருவேளை கூலி படத்தில் எல்சியூ திட்டத்தில் இணைகிறாரா இல்லை கைதி - 2 படத்தின் புரமோ காட்சியில் நடிக்கிறாரா என கேள்விகள் எழுந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நம் ஒற்றுமைக்கு நோக்கம் உண்டு... ஜெய்...! அரசியல் திட்டத்தில் தனுஷ்?

மூச்சு வாங்குதா மாமா? ஆச்சரியப்படுத்தும் நடிகர் சிவாஜியின் வெளிவராத விடியோ!

சிஜேபி வெற்றிக்கு வித்தியாசமாக வாழ்த்திய கமல்..! ஆதரவும் கேலியுமாக வைரலான பதிவு!

நடிகையாக அறிமுகமாகும் மகள்! சிறப்பு தோற்றத்தில் மோகன்லால்!
விடியோக்கள்

அமைச்சர் ஒதுக்கீடு எனக்கே தெரியாது: புதுவை முதல்வர் வேதனை | Puducherry |


