விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஆலப்புழா ஜிம்கானா ஓடிடி தேதி!

ஆலப்புழா ஜிம்கானா ஓடிடி தேதி அறிவிப்பு...

News image
Updated On :7 ஜூன் 2025, 4:19 pm IST

மலையாளத்தில் வெளியாகி கவனம் பெற்ற ஆலப்புழா ஜிம்கானா படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், கணபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆலப்புழா ஜிம்கானா.

ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் நண்பர்கள் குழு, பாக்ஸிங் கற்றுக்கொண்டு தங்களுக்கான அடையாளத்தைத் தேடும் முயற்சியே இப்படம்.

திரையரங்க வெளியீட்டில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.

Story image

இந்த நிலையில், இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.