கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

டிஎன்ஏ படத்தின் புதிய பாடல்!

அதர்வா நடித்த டிஎன்ஏ படத்தின் புதிய பாடல் வெளியானது...

News image
Updated On :7 ஜூன் 2025, 12:16 pm

நடிகர் அதர்வா நடித்த டிஎன்ஏ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் அதர்வா, நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கியுள்ளார்.

கிரைம் திரில்லர் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது.

சில மாதங்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது வெளியீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் நிறங்கள் மூன்று படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

டிஎன்ஏ படத்தின் முதல் பாடல் வெளியாகியிருந்த நிலையில், ’ஃபீலிங் பாட்டு’ என்கிற இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர். இப்பாடலை சகி சிவா எழுதி, இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.