ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
நடிகர் சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படம் நாளை(ஜூன் 13) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் வெளியான லெவன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
மலையாளத்தில் வெளியாகி கவனம் பெற்ற ஆலப்புழா ஜிம்கானா படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நாளை வெளியாகிறது.
நடிகை சமந்தா தயாரிப்பில் வெளியான தெலுங்கு மொழிப்படமான சுபம் திரைப்படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை பார்க்கலாம்.
அக்ஷய் குமார், மாதவன், அனன்யா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கேசரி சேப்டர் -2 திரைப்படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை காணலாம்.
ராணா டகுபதி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள ராணா நாயுடு என்ற வெப் தொடர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான லால் சலாம் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வடக்கன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்திலும் காணலாம்.
இதையும் படிக்க: சூர்யா- 45 டீசர் அப்டேட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

ஓடிடியில் தாய் கிழவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!
இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


