நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

கேங்கர்ஸ் படத்தின் 2-ஆவது முன்னோட்ட விடியோ!

சுந்தர் சி இயக்கிய கேங்கர்ஸ் படத்தின் புதிய விடியோ வெளியாகியுள்ளது.

News image

கேங்கர்ஸ் படக் காட்சி. - படம்: யூடியூப் / மூவிபஃப் தமிழ்.

Updated On :3 மே 2025, 12:32 pm IST

சுந்தர் சி இயக்கிய கேங்கர்ஸ் படத்தின் புதிய விடியோ வெளியாகியுள்ளது.

மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கிய கேங்கர்ஸ் திரைப்படம் கடந்த ஏப்.24ஆம் தேதி வெளியானது.

முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக சுந்தர். சி, நாயகியாக கேத்ரீன் தெரேசா முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைகள் மட்டுமே அறுதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி 2 நாள்களில் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தும் கேத்ரின் தெரேசாவின் கவர்ச்சி நடனமும் இணையத்தில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் ஒரு வாரத்தில் ரூ.10 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானாலும் படக்குழு வசூல் குறித்து எதுவும் கூறவில்லை. மாறாக, 2ஆவது வாரம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக மட்டும் கூறியுள்ளது.

இந்நிலையில், படத்தின் 2-ஆவது முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.