தாஸ் அண்ணன் வந்துட்டார்... அரசன் கிளிம்ஸ்!
அரசன் திரைப்படத்தின் கிளிம்ஸ்...

நடிகர் சிலம்பரசன்
அரசன் திரைப்படத்தின் புதிய கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், பிரியங்கா மோகன், ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி நடிப்பில் அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு மதுரை, சென்னையில் நடைபெற்றது. இந்த தீபாவளிக்குத் திரைக்குக் கொண்டு வர முயற்சிகள் நடந்தன.
ஆனால், சில காரணங்களால் இப்படம் அடுத்தாண்டு வெளியீட்டை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய கிளிம்ஸ் விடியோவை தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ளனர்.
இதில், சிலம்பரசன் நடந்து வர, தாஸ் அண்ணன் வராரு என்கிற கானா பாடல் ஒலிக்கிறது. இது, சாதாரணமாகஇருப்பதால் சிலம்பரசன் ரசிகர்களிடம் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
A new glimpse video of the film 'Arasan' has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

