பைசன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று பாராட்டுகளையும் குவித்தது.
மேலும், இப்படத்துக்கு கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டன. பைசன் படம் உலகளவில் தமிழ் மொழியில் மட்டும் ரூ. 35 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். மேலும் ரெஜிஷா விஜயன், லால், அமீர், பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பைசன் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக பா. ரஞ்சித் தயாரித்தார்.
இந்த நிலையில், பைசன் திரைப்படம் வரும் நவ. 14 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: ஜன நாயகன் - கச்சேரியா? கேசரியா?
Summary
Information about the OTT release of the movie Bison has been revealed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லீடர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!

ஓடிடியில் எல்ஐகே எப்போது?

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


