நான் கடவுள் ராஜேந்திரனின் ராபின்ஹுட் பட டிரைலர்!
நான் கடவுள் ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது...
நடிகர் நான் கடவுள் ராஜேந்திரன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ராபின்ஹுட்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் நடிகர் நான் கடவுள் ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “ராபின்ஹுட்”.
நகைச்சுவை கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் மனோகர், கே.பி.வொய். சதீஷ், முல்லை, அம்மு அபிராமி, சங்கிலி முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ரீநாத் விஜய் இசையில் உருவாகி வரும் “ராபின்ஹுட்” திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று (நவ. 14) வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: இயக்குநர் வி. சேகர் காலமானார்!
Summary
The trailer of the film 'Robin Hood', in which actor Naan Kadavul Rajendran makes his debut as the protagonist, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






