உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கல்யாணி பிரியதர்ஷனின் புதிய தமிழ்ப்படம்!

தமிழ்ப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்....

kalyani priyadharshan

கல்யாணி பிரியதர்ஷன்

Published On :

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

மலையாள சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருந்த கல்யாணி பிரியதர்ஷனுக்கு லோகா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்ததுடன் வணிக ரீதியாகவும் கல்யாணியின் சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தியிருக்கிறது.

தற்போது, நடிகர் ரவி மோகனின் ஜீனி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில், நேரடித் தமிழ்ப் படமொன்றில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இணைந்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் திரவியம் இயக்க, பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

லோகா போல் இதிலும் முன்னணி கதை நாயகியாக கல்யாணி நடிக்க உள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Summary

actor kalyani priyadharshan's new tamil film pooja happened

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.