பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அஞ்சான் மறுவெளியீட்டு டிரைலர்!

நடிகர் சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தின் மறுவெளியீட்டு டிரைலர் வெளியாகியுள்ளது...

Published On :

நடிகர் சூர்யாவின் ‘அஞ்சான்’ திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா - இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் உருவாகி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அஞ்சான்”. இந்தப் படத்தில், நடிகர்கள் வித்யூத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாயி, சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்தப் படம், வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றதுடன் நடிகர் சூர்யாவின் வித்தியாசமான தோற்றம் மற்றும் நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது.

‘அஞ்சான்’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இப்படத்தின் ரீ - எடிட் செய்யப்பட்ட புதிய வடிவம் வரும் நவ.28 ஆம் தேதி திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மறுவெளியீடு செய்யப்படும் அஞ்சான் திரைப்படத்தின் ரீ - எடிட் செய்யப்பட்ட டிரைலரை இன்று (நவ. 22) படக்குழு வெளியிட்டுள்ளது.

Summary

The re-release trailer of actor Suriya's film 'Anjaan' has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.