6 நாள்களில் காந்தாரா சாப்டர் - 1 இவ்வளவு வசூலா?

காந்தாரா சாப்டர் - 1 வசூல்...
6 நாள்களில் காந்தாரா சாப்டர் - 1 இவ்வளவு வசூலா?
Published on
Updated on
1 min read

காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் 6 நாள்களில் பெரிய தொகையை வசூலித்துள்ளது.

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் - 1 அக். 2 ஆம் தேதி இந்தியளவில் பிரம்மாண்டமாக வெளியானது.

காந்தாரா திரைப்படத்தின் முன்கதையாக உருவான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வரவேற்பும் கிடைத்திருப்பதால் வெளியான 6 நாள்களில் இதுவரை ரூ. 427 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காந்தாரா திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலை காந்தாரா சாப்டர் - 1 6 நாள்களில் கடந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தீபாவளி வரை இப்படத்திற்கு திரையரங்குகளில் வரவேற்பு இருக்கும் என்பதால் ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூலிக்க வாய்ப்பு இருக்கிறது!

Summary

kantara chapter - 1 movie collected rs. 427 crores in just 6 days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com