நடிகர் தனுஷ் - இயக்குநர் எச். வினோத் கூட்டணி இணையவுள்ளது.
இயக்குநர் எச். வினோத் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்ததுள்ளதால் உறுதியாக பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, எச். வினோத் கொஞ்சம் இடைவெளிவிட்டு அடுத்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களிலேயே நடிகர் தனுஷ் படத்தை இயக்க துவங்குகிறாராம்.
இட்லி கடை திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். அதேநேரம், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்தே, மாரி செல்வராஜுடன் இணைவார்!
Summary
actor dhanush's next movie director is h. vinoth
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் தனுஷ்?

எப்பவும் தனி வழிதான்: தனுஷ்

ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்!
ஹெச். வினோத் இயக்கத்தில் சூர்யா?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


