சிலம்பரசன்
சிம்புவின் அரசன் புரோமோ தனுஷ் ரசிகர்களிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு அரசன் என்கிற கேங்ஸ்டர் படத்தில் நடிக்கிறார். இதற்கான, புரோமோ படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.
தற்போது, இதன் புரோமோவை வெளியிட்டுள்ளனர். இதில், வடசென்னை உலகத்தில் சொல்லப்படாத கதைகள் என அறிவித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், புரோமோவில் சிம்பு, ‘என் கதாபாத்திரத்தில் தனுஷை நடிக்க வைங்க’ என்கிறார். இது தனுஷ் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், தெலுங்கு புரோமோவில், ‘என் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆரை நடிக்க வைங்க’ என்கிற வசனம் என்டிஆர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
Summary
actor silambarasan spokes about dhanush in arasan movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசன் புதிய தோற்றத்தில் சிலம்பரசன்!
அரசன் அப்டேட்!

ரூ. 20 கோடி நஷ்டஈடு... தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிரபல நிறுவனம்!
அரசனில் சிலம்பரசனுக்கு 3 தோற்றங்கள்!
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

