தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஏ.எல்.விஜய் இயக்கும் காதல் ரீசெட் ரிப்பீட் பட டைட்டில் டீஸர்

ஏ.எல்.விஜய் இயக்கும் காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது.

News image
Updated On :26 அக்டோபர் 2025, 12:08 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஏ.எல்.விஜய் இயக்கும் காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது.

ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படம் காதல் ரீசெட் ரிப்பீட். இதில் மதுமகேஷ், ஜியா சங்கர், எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பலர் நடிக்கின்றனர்.

YouTube video thumbnail

படத்தை டி ஸ்டூடியோஸ் - டென்வி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கடத்தி வைத்து பாடல் இசையமைக்க கேட்பது போல டைட்டில் டீஸர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இதற்கு முன் மதராசபட்டினம், தலைவா, வனமகன்,சைவம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

summary

The title teaser of the Kadhal Reset Repeat movie, directed by A.L. Vijay, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.