நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அஜித்தின் சில கார் பந்தயங்கள் முடிவடைந்ததும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், அஜித் - ஆதிக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படத்தின் வெளியீட்டுத் தேதியுடன் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: 8 மணி நேரம் வேலை பார்த்தால் போதும்: ரஷ்மிகா மந்தனா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.