கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஓடிடியில் இட்லி கடை!

ஓடிடியில் வெளியானது இட்லி கடை...

News image

தனுஷ், நித்யா மெனன்

Updated On :29 அக்டோபர் 2025, 8:02 am

தனுஷின் இட்லி கடை திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை கடந்த அக். 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல கருத்துகளும் கிடைத்தன. இதனால், இட்லி கடை படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

ஆனால், ரசிகர்களிடமிருந்து ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும் வணிக ரீதியாக இப்படம் சுமாரான வெற்றியைச் சந்தித்தது. காரணம், ரூ. 70 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் திரையரங்கு வெளியீட்டில் ரூ.65 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று பான் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது.

வெளியான சில மணி நேரங்களிலேயே உணர்வுப்பூர்வமான படம் என்கிற வரவேற்பைப் பெற்றுள்ளது.

Summary

actor dhanush's idli kadai movie released in netflix ott

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.