கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

நடிகர் மாதவன் நடித்துள்ள லெகஸி தொடரின் டீசர்க் குறித்து...

Madhavan, Nimisha Vijayan.

மாதவன், நிமிஷா சஜயன். - படங்கள்: எக்ஸ் / நெட்பிளிக்ஸ் இந்தியா.

Published On :

நடிகர் மாதவன் நடித்துள்ள லெகஸி என்ற இணையத் தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்தத் தொடர் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாகிறது. விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மு என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கிய சாருகேஷ் சேகர் இந்தத் தொடரை எழுதி இயக்கியுள்ளார்.

இந்தத் தொடரில் நிமிஷா சஜயன், அபிஷேக் பானர்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

நெட்பிளிக்ஸ் தனது யூடியூப் பக்கத்தில், “சாம்ராஜ்யம், சிம்மாசனம் எல்லாம் இருக்கு. ஆனா அந்த கிரீடம் அணிய தகுதிய யாருக்கு இருக்கு?” எனக் குறிப்பிட்டு இந்த டீசரை வெளியிட்டுள்ளது.

அரசியல் கதையாக இருக்குமெனத் தெரிகிறது. ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் வெளியாகியிருக்கும் இந்தத் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The teaser for the web series 'Legacy', starring actor Madhavan, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.