சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

மறுவெளியீடாகும் மௌனம் பேசியதே!

மௌனம் பேசியதே மறுவெளியீடு குறித்து...

Published On :5 பிப்ரவரி 2026, 2:46 pm IST

காதலர் நாளை முன்னிட்டு மௌனம் பேசியதே திரைப்படம் மறுவெளியீடாகிறது.

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான மௌனம் பேசியதே திரைப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியைப் பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூர்யாவின் கதாபாத்திரமும் பெரிதாக பேசப்பட்டன. முக்கியமாக, காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தது படத்தைக் கவனிக்க வைத்தது.

Story image

இந்த நிலையில், காதலர் நாளை முன்னிட்டு மௌனம் பேசியதே திரைப்படத்தை பிப். 13 ஆம் தேதி மறுவெளியீடு செய்வதாக அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.